இலங்கையில் தாய்க்கு கொரோனா தொற்று! மகனுக்கு நேர்ந்த கதி

ஹோமாகம பிரதேசத்தில் நேற்று முன்தினம் தாய் ஒருவரிற்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து பொலிசார் தனிமைப்படுத்தும் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அச் சூழலில் வீட்டில் தனிமையில் இருந்த 25 வயது மாற்றுத்திறனாளியான மகன் தற்கொலை செய்து கொண்டுள்ளமை அப்பகுதி மக்களிடம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 25 வயது மாற்றுத்திறனாளியான மகனொருவனுடன் வாழ்ந்துவந்த தாயொருவர் தனக்கு கொரோனாவுக்கான அறிகுறிகள் தென்படுகின்றது என வைத்திய துறையினருக்கு தெரியப்படுத்தியதையடுத்து அங்குவிரைந்த வைத்தியத்துறையினர் தாயை தனிமைப்படுத்தலுக்காக அழைத்துச் சென்றுள்ளனர். இதனால் தனிமையிலிருந்து மனமுடைந்த … Continue reading இலங்கையில் தாய்க்கு கொரோனா தொற்று! மகனுக்கு நேர்ந்த கதி